Happy இனி கல்லூரிகளில் விரும்பிய எந்த பாடப்பிரிவை படிக்கலாம் யுஜிசி அறிவிப்பு UGC Admission Guidelines 2025 Tamil

UGC Admission Guidelines 2025 Tamil

இனி கல்லூரிகளில் விரும்பிய எந்த பாடப்பிரிவை படிக்கலாம் யுஜிசி அறிவிப்பு

UGC Admission Guidelines 2025 Tamil : உயர்கல்வி படிக்கக்கூடிய மாணவர்களுக்கான செயற்கை தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது.

நமது Whatsapp, Telegram குழுவில் இணைய....
Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join
 
UGC Admission Guidelines 2025 Tamil
UGC Admission Guidelines 2025 Tamil

அதன்படி இந்தியாவில் உள்ள யுஜிசி கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் மாணவர்களுக்கான சேர்க்கை ஆண்டுக்கு இருமுறை இனி நடத்தலாம் எனவும் அதாவது ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி பிப்ரவரி மாதங்கள் மற்றும் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்று பல்கலைக்கழக மானிய குழு யுஜிசி வெளியிட்டுள்ளது.

மேலும் யுஜிசி தெரிவித்துள்ள முக்கிய அறிவிப்பு என்னவென்றால் ஒரு மாணவர் 12 ஆம் வகுப்பில் எந்த பிரிவை தேர்ந்தெடுத்து படித்து இருந்தாலும் இனி அவர் உயர்கல்வி படிக்கும் கல்லூரிகளில் அவர் விரும்பும் பாடப்பிரிவில் சேரலாம் என்றும் அத்துடன் நுழைவு தேர்வு எழுதி வெற்றி பெற்றால் விரும்பும் இளநிலை முதுநிலை படிப்புகளில் சேரலாம் என்று யுஜிசி தெரிவித்துள்ளது இது அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரலாம்.

TN News Live Tamil

Leave a Comment

error: Content is protected !!