Today Rasi Palan December 14 இன்றைய ராசிபலன் டிசம்பர் 14 2024

Today Rasi Palan December 14

இன்றைய ராசிபலன் டிசம்பர் 14 2024

இன்றைய ராசிபலன் கார்த்திகை: 29 சனிக்கிழமை 14.12.2024 ராசி- பலன்கள்  டிசம்பர் 14 2024 Today Rasi Palan December 14 2024

நமது Whatsapp, Telegram குழுவில் இணைய....
Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join
 
Today Rasi Palan December 14
Today Rasi Palan December 14

 🔯 இன்றைய ராசி நட்சத்திர பலன்கள் டிசம்பர் 14 2024

🔯 மேஷம் -ராசி: 🐐
பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நிதானமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். புனித தலம் சென்று வருவதற்கான சூழல் ஏற்படும். வழக்கு சார்ந்த அலைச்சல் ஏற்படும். எதிர்பாராத பணவரவுகள் கிடைக்கும். வீடு, மனை விற்பனையில் லாபம் கிடைக்கும். சாதுரியமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். சிக்கல் மறையும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்.

⭐அஸ்வினி : நம்பிக்கை மேம்படும்.
⭐பரணி : அலைச்சல் ஏற்படும்.
⭐கிருத்திகை : கீர்த்தி உண்டாகும்.

 

♉ ரிஷபம் – ராசி: 🐂
வாழ்க்கை துணைவருடன் சிறு சிறு கருத்து மோதல்கள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். நண்பர்களிடத்தில் பேசும்போது கவனம் வேண்டும். குணநலன்களில் மாற்றங்கள் உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகமும் ஆதரவும் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் உருவாகும். பக்தி மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்.

⭐கிருத்திகை : மோதல்கள் நீங்கும்.
⭐ரோகிணி : மாற்றங்கள் உண்டாகும்.
⭐மிருகசீரிஷம் : அனுபவங்கள் கிடைக்கும்.

 

♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍
பழைய நினைவுகளால் மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும். கௌரவ பதவிகள் மூலம் செல்வாக்குகள் மேம்படும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பயணம் தொடர்பான பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். எதிர்ப்பு விலகும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

⭐மிருகசீரிஷம் : செல்வாக்குகள் மேம்படும்.
⭐திருவாதிரை : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
⭐புனர்பூசம் : முதலீடுகள் மேம்படும்.

 

♋ கடகம் – ராசி: 🦀
வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நண்பர்களிடம் எதிர்பார்த்த சில காரியங்களில் மாற்றம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று செயல்படவும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐புனர்பூசம் : முடிவுகள் கிடைக்கும்.
⭐பூசம் : மாற்றம் உண்டாகும்.
⭐ஆயில்யம் : அறிமுகங்கள் ஏற்படும்.

 

♌ சிம்மம் – ராசி: 🦁
வெளியூர் பயணத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். உலகியல் நடவடிக்கைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். உயர் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். விருப்பம் நிறைவேறும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்.

⭐மகம் : லாபம் உண்டாகும்.
⭐பூரம் : ஒப்பந்தம் சாதகமாகும்.
⭐உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.

 

♍ கன்னி – ராசி: 👩
எதிர்காலம் தொடர்பான முயற்சிகளில் பொறுமை வேண்டும். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். வியாபாரப் பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திறமைக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். ஜெயம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

⭐உத்திரம் : பொறுமை வேண்டும்.
⭐அஸ்தம் : லாபம் உண்டாகும்.
⭐சித்திரை : அங்கீகாரங்கள் கிடைக்கும்.

 

Today Rasi Palan December 14
Today Rasi Palan December 14

 

♎ துலாம் – ராசி: ⚖
மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதில் விவேகம் வேண்டும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். உணர்ச்சி வேகம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருப்பது நல்லது. செயல்களின் தன்மை அறிந்து செயல்படவும். வழக்கு சார்ந்த விஷயங்களில் அலைச்சல் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

⭐சித்திரை : விவேகம் வேண்டும்.
⭐சுவாதி : பொறுமையுடன் செயல்படவும்.
⭐விசாகம் : அலைச்சல் உண்டாகும்.

 

♏ விருச்சிகம் – ராசி: 🦂
பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். உத்தியோகப் பணிகளில் உயர்வான சூழல்கள் ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அனுபவம் அதிகரிக்கும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் சாதகமாகும். தெளிவு பிறக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் :  சிவப்பு நிறம்.

⭐விசாகம் : பிரச்சனைகள் குறையும்.
⭐அனுஷம் : சுறுசுறுப்பு உண்டாகும்.
⭐கேட்டை : உதவிகள் சாதகமாகும்.

 

♐ தனுசு – ராசி:  🏹
உறவினர்கள் வருகையில் மகிழ்ச்சி உண்டாகும். அனுபவ ரீதியாக பணி சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். கடன் சார்ந்து சில தெளிவுகள் உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். தனவரவில் இருந்து வந்த ஏற்ற, இறக்கங்கள் குறையும். நீண்ட கால முதலீடுகள் குறித்த எண்ணம் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐மூலம் : மகிழ்ச்சி உண்டாகும்.
⭐பூராடம் :  லாபம் உண்டாகும்.
⭐உத்திராடம் : முன்னேற்றம் ஏற்படும்.

 

♑ மகரம் – ராசி: 🦌
முயற்சிக்கு உண்டான பாராட்டுக்கள் கிடைக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். நண்பர்களிடம் இருந்துவந்த வேறுபாடுகள் விலகும். விவேகமான செயல்பாடுகள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்வீர்கள். நாவல் பற்றிய ஆர்வம் அதிகரிக்கும். தாமதம் மறையும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை நிறம்.

⭐உத்திராடம் : பாராட்டுக்கள் கிடைக்கும்.
⭐திருவோணம் : வேறுபாடுகள் விலகும்.
⭐அவிட்டம் : ஆர்வம் அதிகரிக்கும்.

 

♒  கும்பம் – ராசி: 🍯
பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் படிப்படியாக குறையும். சமூகப் பணி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான தெளிவுகள் ஏற்படும். கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் மேம்படும். உத்தியோக பணிகளில் அதிகாரங்கள் மேம்படும். சுகம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை :  வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐அவிட்டம் : நெருக்கடிகள் குறையும்.
⭐சதயம் : தெளிவுகள் ஏற்படும்.
⭐பூரட்டாதி : அதிகாரங்கள் மேம்படும்.

 

♓ மீனம் – ராசி:  🐟
வியாபார பணிகளில் நிதானம் வேண்டும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் மதிப்புகள் மேம்படும். புத்திரர்கள் வகையில் ஆதாயம் உண்டாகும். தடைப்பட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. வரவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐பூரட்டாதி : நிதானம் வேண்டும்.
⭐உத்திரட்டாதி : மதிப்புகள் மேம்படும்.
⭐ரேவதி : விவேகத்துடன் செயல்படவும்.

 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. TN NEWS (live.tnnewscollection)  இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Home 

TN Job 360.in

Leave a Comment

error: Content is protected !!