Today School Leave District Tamil nadu 14.12.2024 இன்று  பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு

Today School Leave District Tamil nadu

14.12.2024 இன்று  பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு

Today School Leave District Tamil nadu தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 11.12.2024 முதல் மிக கனமழை ஆனது பெய்து வருகிறது அதன் காரணமாக இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் பற்றிய முழு விபரங்களை நாம் இப்போது காண இருக்கிறோம்.

நமது Whatsapp, Telegram குழுவில் இணைய....
Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join
 
Today School Leave District Tamil nadu 14.12.2024
Today School Leave District Tamil nadu 14.12.2024

Today School Leave News Tamil

இன்று (டிச.14) விடுமுறை அறிவிப்பு மாவட்டங்கள்

💦 சிவகங்கை ( பள்ளிகளுக்கு மட்டும் )

💦 திருச்சி ( பள்ளிகளுக்கு மட்டும் )

💦 விழுப்புரம் ( பள்ளிகளுக்கு மட்டும் )

💦 தேனி ( பள்ளிகளுக்கு மட்டும் )

💦 தூத்துக்குடி ( பள்ளி, கல்லூரி )

💦 நெல்லை ( பள்ளி, கல்லூரி )

💦 தென்காசி ( பள்ளி, கல்லூரி )
சிறப்பு வகுப்புகள் , தேர்வுகள் எதுவும் நடத்தக்கூடாது – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கனமழை விடுமுறை அறிவிப்பு – 14.12.2024

மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விடுமுறை அறிவிப்புகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த அறிவிப்புகள் ஆனது இன்னும் சற்று நேரத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவே இன்று பள்ளி கல்லூரிகள் விடுமுறை குறித்த தொடர் தகவல்களைப் பெற நமது இந்த இணையதளத்தை தொடர்ந்து பார்க்கவும் நன்றி.

மேலும் பல பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள நமது வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளலாம்.

TN NEWS LIVE

Tamilnadu Jobsvv

Leave a Comment

error: Content is protected !!