பொங்கல் பரிசு தொகை ரூ.2000!.. தமிழக அரசு வெளியீட்ட மாஸ் அறிவிப்பு!Pongal Parisu Thogai 2000 Rupees

பொங்கல் பரிசு தொகை ரூ.2000!.. தமிழக அரசு வெளியீட்ட மாஸ் அறிவிப்பு!

Pongal Parisu Thogai 2000 Rupees

Pongal Parisu Thogai 2000 Rupees : தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழக மக்கள் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர் மேலும் மக்கள் இந்த பொங்கல் திருநாளை எந்தவித வறுமையும் இல்லாமல் கொண்டாட வேண்டும். என்பதின் நோக்கத்தின் காரணமாக தமிழக அரசு சார்பாக பொங்கல் பரிசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருவது பழக்கமாக உள்ளது.

நமது Whatsapp, Telegram குழுவில் இணைய....
Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join
 
Pongal Parisu Thogai 2000 Rupees
Pongal Parisu Thogai 2000 Rupees

இந்த திட்டம் முன்பு அரசு ஊழியர்களுக்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் தற்போது இந்த திட்டமானது திருத்தப்பட்டு அரசு ஊழியர்களுக்கும் ரூபாய் 1000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களுக்கு மாதமாதம் 15ஆம் தேதிக்குள் அவர்களின் வங்கியை கணக்கில் ரூபாய் ஆயிரமானது வரவு வைக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வரவு வைக்கப்படும் இந்த தொகை ஜனவரி மாதம் 10ஆம் தேதிக்குள் பத்தாம் தேதிக்குள் வரவு வைக்கப்படும் என்றும் பொங்கல் பரிசாக ஆயிரம் வழங்கும்போதே இந்த தொகையும் வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

அதாவது மொத்த தொகையாக ரூபாய் 2000 உங்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது எனவே ரேஷன் அட்டைதாரர்களுக்கு இது பெரும் மகிழ்ச்சியான செய்தியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!