Half Yearly Leave Latest News Today 2025
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா? வெளியான முக்கிய தகவல்
Half Yearly Leave Latest News Today 2025 தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை நீட்டிப்பு செய்யப்படுகிறதா? என்கின்ற முக்கிய அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளது அதைப் பற்றிய முழு விவரம் நாம் இப்போது பார்க்க இருக்கிறோம்.
Whatsapp Group | Join |
Telegram Channel | Join |
Whatsapp Channel | Join |

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தற்போது அரையாண்டு விடுமுறையானது கடந்த 9 நாட்களாக பள்ளி மாணவர்களுக்கு விடப்பட்டது அதனை தொடர்ந்து நாளை பள்ளிகள் அரையாண்டு தேர்வு முடிந்து திறக்க உள்ள நிலையில் தற்போது பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்க கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பள்ளிகள் திறப்பு தள்ளிப் போக என்ன காரணம் இருக்கலாம்?
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் ஆனது ஜனவரி 2ஆம் தேதி திறக்கும் பட்சத்தில் இந்த வாரத்தில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை என இரண்டு நாட்கள் மட்டுமே பழைய நாட்களாக உள்ளது இந்த இரண்டு நாட்கள் அரையாண்டுக்கு கூடுதல் விடுமுறை விடும் பட்சத்தில் மேலும் சனி ஞாயிறானது விடுமுறை உள்ளதால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் வெளியூருக்கு சென்றுள்ள மாணவர்கள் இந்த விடுமுறையை பயன்படுத்த ஏதுவாக இருக்கும் என்ற காரணத்தினாலும் இந்த விடுமுறை குறித்து பரிசீலனை செய்யப்படுகிறதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் எப்போது திறக்கப்படலாம்?
அரையாண்டு தேர்வு விடுமுறைகள் முடிந்து பள்ளிகள் ஆனது நாளை ஜனவரி 2ஆம் தேதி திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது தற்சமயம் அரையாண்டு விடுமுறையானது நீட்டிப்பு செய்யப்படும் பட்சத்தில் பள்ளிகளானது ஜனவரி 6ஆம் தேதி திறக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளதா?
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பதாக இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்றும் ஆனால் இன்று மாலைக்குள் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பள்ளி மாணவர்கள் அரையாண்டு விடுமுறை குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது வாட்ஸ் அப் சேனலில் இணைந்து கொள்ளவும்.