Tomorrow School Leave District 28.11.2024 நாளை 28.11.2024 பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள் முழு விவரம்

Tomorrow School Leave District 28.11.2024

நாளை 28.11.2024 பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள் முழு விவரம்

நாளை கனமழை காரணமாக விடுமுறை அறிவிப்பு

Tomorrow School Leave District 28.11.2024 தமிழகத்தை பொறுத்தவரை கனமழையானது நேற்று முதல் தமிழக முழுவதும் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் கனமழையானது பெய்து வருகிறது அதுவும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் மிக கனமழையானது பெய்து வருகிறது இதனால் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையானது ஒரு சில மாவட்டங்களில் விடப்பட்டிருந்தது.

நமது Whatsapp, Telegram குழுவில் இணைய....
Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join
 

தற்போது இந்த கன மழை காரணமாக நாளை நவம்பர் 28ஆம் தேதி கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் கனமழை காரணமாக நேர்முக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட மாவட்டங்கள் பற்றிய முழு விவரங்களை நாம் இப்போது பார்க்க இருக்கிறோம்.

Tomorrow School Leave District 28.11.2024
Tomorrow School Leave District 28.11.2024

நாளை (28.11.24) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எதிரொலி: நாளை (28.11.2024) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – புதுச்சேரி அரசு.

தமிழகம் முழுவதும் நாளை 28.11.2024 மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விபரம் – Click Here

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

பல்வேறு இடங்களில் மிக கனமழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விடுமுறை அறிவிப்பு இன்னும் சிறிது நேரத்தில் வெளியாகலாம் என தெரிகிறது.

நமது இந்த இணையதளத்தில் விடுமுறை குறித்த அரசின் அறிவிப்பு உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும் எனவே மாணவர்கள் இன்று விடுமுறை அறிவிக்கக்கூடிய அனைத்து மாவட்டங்கள் பற்றிய முழு விவரங்களை இந்த இணையதளத்தின் https://live.tnnewscollection.in/ வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

Leave a Comment

error: Content is protected !!