Tomorrow School Leave District in Tamil nadu 02.12.24 நாளை 02.12.2024 பள்ளி கல்லூரிகள் விடுமுறை முழு விவரம்

Tomorrow School Leave District in Tamil nadu

நாளை பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள்

நாளை 03.12.2024 பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு மாவட்டங்கள் Click Here

நமது Whatsapp, Telegram குழுவில் இணைய....
Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join
 

Tomorrow School Leave District in Tamil nadu 02.12.24

நாளை 02.12.2024 பள்ளி கல்லூரிகள் விடுமுறை முழு விவரம் Tomorrow School Leave District in Tamil nadu 02.12.24 : தமிழகத்தில் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை ஆனது தற்போது வரை பெய்து வருகிறது.

மேலும் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு முகாம்களாக பள்ளிகளில் பொதுமக்களை தங்க வைத்துள்ளனர் எனவே நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது அதைப்பற்றி முழு விவரம் நாம் இப்போது பார்க்க இருக்கிறோம்.

Tomorrow School Leave District in Tamil nadu
நாளை 02.12.2024 பள்ளி கல்லூரிகள் விடுமுறை முழு விவரம்

கடந்த இரண்டு நாட்களாக புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மிகுதியாக பாதிக்கப்பட்டுள்ளது அதிலும் குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரை விழுப்புரம் மாவட்டத்தில் மிக அதிக கன மழை இதுவரை பதிவாகாத அளவில் 50 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழையானது ஒரே நாளில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் பகுதியில் பதிவாகியுள்ளது.

இதனால் விழுப்புரம் மாவட்ட தமிழகத்தில் மிகுந்த பாதிப்படைந்த மாவட்டமாக தற்போது உள்ளது மேலும் அதனை தொடர்ந்து கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழையின் பாதிப்புகள் மிக அதிகமாக உள்ளது புயல் ஆனது இன்னும் கரையை முழுமையாக கடக்கவில்லை என்ற தகவல் வானிலை ஆய்வு மையத்தின் மூலம் கிடைக்கப் பெற்றுள்ளது.

எனவே இன்றும் நாளையும் மிக கனமழை பெய்வதற்கு இன்னும் வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளதால் நாளை பல்வேறு மாவட்டங்களில் தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இந்த விடுமுறை குறித்த விவரங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் விடுமுறை குறித்த தகவல்கள் இன்னும் சிறிது நேரத்தில் வெளியாக கூடும் என்று தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளது.

நாளை 02.12.2024 பள்ளி கல்லூரிகள் விடுமுறை முழு விவரம்
நாளை 02.12.2024 பள்ளி கல்லூரிகள் விடுமுறை முழு விவரம்

நாளை 02.12.2024 பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள்

புதுச்சேரியில் பள்ளி – கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை (02.12.24) பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக விழுப்புரத்தில் நாளை (டிச.02) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவண்ணாமலையில் நாளை (டிச.02) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கடலூர் நாளை (டிச.02) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வேலூர் நாளை (டிச.02) பள்ளி விடுமுறை ( பள்ளிகள் மட்டும்)

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை காரணமாக ( பள்ளிகளுக்கு மட்டும் ) நாளை (டிசம்பர் 2) விடுமுறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி நாளை (டிச.02) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கிருஷ்ணகிரி – நாளை (டிச.02) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தருமபுரி நாளை (டிச.02) பள்ளி விடுமுறை ( பள்ளிகள் மட்டும்)

திருப்பத்தூர் நாளை (டிச.02) பள்ளி விடுமுறை ( பள்ளிகள் மட்டும்)

சேலம் நாளை (டிச.02) பள்ளி விடுமுறை ( பள்ளிகள் மட்டும்)

 

பருவ தேர்வுகள் ஒத்திவைப்பு

வேலூர், திருவள்ளுவர் அரசு பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் நாளை (02.12.24) நடைபெற இருந்த பருவத்தேர்வு ஒத்திவைப்பு

Live Update Click

டிசம்பர் 2 நாளை பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிக்க வாய்ப்புள்ள மாவட்டங்கள் Click

Leave a Comment

error: Content is protected !!