Tomorrow School College Leave Exam Postponed
நாளை 26.11.2024 பள்ளி கல்லூரி விடுமுறை
பாரதிதாசன் பல்கலைகழக தேர்வு ஒத்திவைப்பு
Whatsapp Group | Join |
Telegram Channel | Join |
Whatsapp Channel | Join |
கனமழை காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தி நாளை நடைபெறுவதாக இருந்த இளநிலை, முதுநிலை பருவ எழுத்து தேர்வுகள் ஒத்திவைப்பு.
ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்குரிய மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும்-பாரதிதாசன் பல்கலைக்கழகம்.
நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
அதி கனமழை அறிவிப்பு எதிரொலியாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர்.
“டெல்டா மாவட்டங்களில் முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது”
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேட்டி
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் 3 நாட்களுக்கு மயிலாடுதுறைக்கு கனமழை எச்சரிக்கை;
கனமழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன
-மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி.