Tomorrow Power Shutdown Areas 06.12.2024 தமிழக முழுவதும் நாளை மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ள பகுதிகள்

Tomorrow Power Shutdown Areas 06.12.2024

தமிழக முழுவதும் நாளை மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ள பகுதிகள்

Tomorrow Power Shutdown Areas 06.12.2024: தமிழக முழுவதும் நாளை மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ள பகுதிகள் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் மூலம் மாதாந்திர மின் பராமரிப்பு பணி ஆனது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட நாட்களில் மின் பராமரிப்பு பணிகளை மின்சார வாரியம் மேற்கொள்கிறது.

நமது Whatsapp, Telegram குழுவில் இணைய....
Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join
 

இதற்காக மின்வாரியம் முன்கூட்டியே பொது மக்களுக்கு தகவல்களை அளிக்கின்றது அதன்படி நாளை மின் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ள பகுதிகள் தமிழக முழுவதும் எந்தெந்த பகுதிகள் என்பதை நாம் இப்போது முழுமையாக பார்க்க உள்ளோம்.

Tomorrow Power Shutdown Areas
Tomorrow Power Shutdown Areas

Tomorrow Power Cut Areas in Tamilnadu

கதிர்நாயக்கன்பாளையம்

கதிர்நாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், குமாரபுரம், நாசிமநாயக்கன்பாளையம்,, பம்பாய் நகர், டீச்சர்ஸ் காலனி, கணேஷ்நகர், ஸ்ரீ ராம் நகர், தொப்பம்பட்டி

Kathirnaickenpalayam,Rakkipalayam,Kumarapuram,Naasimanaickenpalyam,,Bombay Nagar,TeachersColony,GaneshNagar,Sri Ram Nagar,Thoppampatty

Type of Work : மரம் வெட்டும் பணி, துணை நிலைய பராமரிப்பு பணி

Power cut Time  Form : 9.00 am to 4.00pm

பாலப்பம்பட்டி

பாலப்பம்பட்டி – உடுமலைகந்திநகர், அண்ணாகுடியிருப்பு, நேருவீதி, பேரூராட்சி அலுவலகம், பூங்கா, இரயில் நிலையம், காவல்நிலையம், சந்தை, எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கானமனைகனூர், குறள்குட்டை, மடத்தூர், மலையாண்டிப்பட்டணம், மருள்பட்டி

udumalaiganthinagar,annakudierupu,neruveethi,municipalityoffice,park,railwaystation,policequarters,,market,svpuram,palappampatty,myvadi,kanamanaikanur,kuralkuttai,madathur,malaiyandipattanam,marulpati

Type of Work : துணை மின் நிலையம் & ஊட்டி பராமரிப்பு

Power cut Time  Form : 9.00 am to 4.00pm

பில்லார்நத்தம்

பில்லார்நத்தம், என்.பஞ்சம்பட்டி,, எச்.ஆர் கோட்டை

Pillaryarnatham,N.Panjampatty,,H.R Kottai

Type of Work : துணை மின்நிலைய பராமரிப்பு

Power cut Time  Form : 9.00 am to 4.00pm

காந்திகிராமம்

காந்திகிராமம் – பில்லார்நத்தம், என்.பஞ்சம்பட்டி,, எச்.ஆர் கோட்டை

Pillaryarnatham,N.Panjampatty,,H.R Kottai

Type of Work : துணை மின்நிலைய பராமரிப்பு

Power cut Time  Form : 9.00 am to 4.00pm

ஊரணிபுரம்

ஊரணிபுரம், பின்னையூர்

Uranipuram,Pinnaiyur

Type of Work : மாதாந்திர பராமரிப்பு

Power cut Time  Form : 9.00 am to 3.00pm

கைகளத்தூர்

கைகளத்தூர் -அய்யனார்பாளையம், பெருநில, வெள்ளுவாடி, நெற்குணம், நூத்தப்பூர்

AYYANARPALAYAM,PERUNILA,VELLUVADI,NERKUNAM,NOOTHAPUR

Type of Work : மாதாந்திர பராமரிப்பு

Power cut Time  Form : 9.00 am to 2.00pm

கோவை

கோவை -அரசூர் – செல்லப்பம்பாளையத்தின் ஒரு பகுதி, பொதியம்பாளையம், வாகராயம்பாளையம், நீலம்பூர் பகுதி, குரும்பபாளையம், ராசிபாளையம், ஊத்துப்பாளையம்.

Coimbatore -ARASUR – Part of Sellappampalayam, Pothiyampalayam, Vagarayampalayam, Part of Neelambur, Kurumbapalayam, Rasipalayam,Uthupalayam

Type of Work : மாதாந்திர பராமரிப்பு

Power cut Time  Form : 9.00 am to 4.00pm

TN News Live 

Leave a Comment

error: Content is protected !!