Today School Leave News in Tamilnadu 02.12.2024
02.12.2024 இன்று பள்ளி கல்லூரிகள் விடுமுறை
Today School Leave News in Tamilnadu 02.12.2024 இன்று பள்ளி கல்லூரிகள் விடுமுறைதமிழகத்தில் பெஞ்சால் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையின் எதிரொலியாக இன்று டிசம்பர் 2ம் தேதி பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது.
Whatsapp Group | Join |
Telegram Channel | Join |
Whatsapp Channel | Join |
அதில் அந்த மாவட்டங்களின் ஆட்சியர்களின் மூலம் மழையின் தீவிரத்தை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை போன்ற அறிவிப்புகளை வெளியிட தமிழக முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்.
அதன்படி என்று தமிழகத்தில் விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள் பற்றிய முழுமையான தகவலை நாம் இப்போது பார்க்க இருக்கிறோம்.
மேலும் பல மாவட்டங்களில் அதிகாலை முதல் மிக கனமழை பெய்து வருவதால் இந்த விடுமுறை மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
எனவே இன்று பள்ளி கல்லூரிகள் விடுமுறை தொடர்பான அனைத்து விவரங்களும் நமது இணையதளத்தில் லைவ் அப்டேட் செய்யப்படும் எனவே மாணவர்கள் இந்த பக்கத்தை மீண்டும் திறந்து பார்க்கும் போது அதில் வேறு மாவட்டங்கள் விடுமுறை அறிவித்திருந்தால் அது உடனடியாக அப்போது இணையதளத்தில் லைவ் அப்டேட் செய்யப்பட்டு உங்களுக்கு தெரியும்.
எனவே விடுமுறை தொடர்பான அனைத்து தகவலையும் இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் இப்போது முழு விவரம் இன்று எந்தெந்த மாவட்டங்கள் விடுமுறை என்பதை நாம் பார்க்க இருக்கிறோம்.
புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மிகுதியாக பாதிக்கப்பட்டுள்ளது அதிலும் குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரை விழுப்புரம் மாவட்டத்தில் மிக அதிக கன மழை இதுவரை பதிவாகாத அளவில் 50 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழையானது ஒரே நாளில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் பகுதியில் பதிவாகியுள்ளது.
இதனால் விழுப்புரம் மாவட்ட தமிழகத்தில் மிகுந்த பாதிப்படைந்த மாவட்டமாக தற்போது உள்ளது மேலும் அதனை தொடர்ந்து கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழையின் பாதிப்புகள் மிக அதிகமாக உள்ளது.
விழுப்புரம் வெள்ளத்தில் குழந்தையைக் காப்பாற்றிய செய்தியாளருக்கு பாராட்டுகள்!
விழுப்புரத்தில் செய்தி சேகரிக்க சென்ற இடத்தில், வெள்ளத்தில் சிக்கித் தவித்த குடும்பத்திற்கு உதவியதுடன், அவர்களின் குழந்தையை, புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சியின் செய்தியாளர் காமராஜ் சிலரின் உதவியுடன் வாளியில் வைத்து காப்பாற்றியது செய்தியறிந்து நெகிழ்ந்து போனேன்.
செய்தியாளர்கள் எனப்படுபவர்கள் தனித்தவர்கள் அல்ல… சமூகத்தின் அங்கம் என்பதை அவர் நிரூபித்திருக்கிறார். செய்தியாளர் காமராஜுக்கு எனது பாராட்டுகள்! – அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர்
இன்று 02.12.2024 பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள்
தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் (02.12.24) பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கனமழை காரணமாக விழுப்புரத்தில் (டிச.02) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவண்ணாமலையில் (டிச.02) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கடலூர் (டிச.02) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கள்ளக்குறிச்சி (டிச.02) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கிருஷ்ணகிரி (டிச.02) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
வேலூர் (டிச.02) பள்ளி விடுமுறை ( பள்ளிகள் மட்டும்)
ராணிப்பேட்டை (டிச.02) பள்ளி விடுமுறை ( பள்ளிகள் மட்டும்)
தருமபுரி (டிச.02) பள்ளி விடுமுறை ( பள்ளிகள் மட்டும்)
திருப்பத்தூர் (டிச.02) பள்ளி விடுமுறை ( பள்ளிகள் மட்டும்)
சேலம் நாளை (டிச.02) பள்ளி விடுமுறை ( பள்ளிகள் மட்டும்)
நீலகிரி மாவட்டத்தில் இன்று 2 தாலுகாக்களில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
உதகை , கூடலூரில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை
பருவ தேர்வுகள் ஒத்திவைப்பு
வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் (02.12.24) நடைபெற இருந்த பருவத்தேர்வு ஒத்திவைப்பு
சென்னை பல்கலைக்கழகத்தின் (02.12.24) நடைபெற இருந்த பருவத்தேர்வு ஒத்திவைப்பு
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் (02.12.24) நடைபெற இருந்த பருவத்தேர்வு ஒத்திவைப்பு
இன்று மழை விடுமுறை டிசம்பர் 02 (திங்கட்கிழமை)
பள்ளி, கல்லூரிகள்:
விழுப்புரம்
கடலூர்
திருவண்ணாமலை
கள்ளக்குறிச்சி
கிருஷ்ணகிரி
புதுச்சேரி
பள்ளிகளுக்கு மட்டும்:
வேலூர்
ராணிப்பேட்டை
திருப்பத்தூர்
தருமபுரி
சேலம்
நீலகிரி மாவட்டத்தில் இன்று 2 தாலுகாக்களில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
உதகை , கூடலூரில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை
டிசம்பர் 2 இன்று பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிக்க வாய்ப்புள்ள மாவட்டங்கள் Click