Today School Leave District
இன்று 13.12.2024 பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு
Today School Leave District தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் மிக கனமழை ஆனது பெய்து வருகிறது அதன் காரணமாக இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் பற்றிய முழு விபரங்களை நாம் இப்போது காண இருக்கிறோம்.
Whatsapp Group | Join |
Telegram Channel | Join |
Whatsapp Channel | Join |

இன்று (டிச.13) விடுமுறை அறிவிப்பு மாவட்டங்கள்
திருநெல்வேலி மாவட்டம் விடுமுறை
திருநெல்வேலி மாவட்டத்திற்கு கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.13) விடுமுறை அறிவிப்பு.
தென்காசி மாவட்டத்தில் விடுமுறை
கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்டத்தில் இன்று (13.12.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை – மாவட்ட ஆட்சியர்
தூத்துக்குடி நாளை விடுமுறை
கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (13.12.2024)பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
விழுப்புரம் மாவட்டம் விடுமுறை
விழுப்புரம் மாவட்டத்தில்கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.13) விடுமுறை அறிவிப்பு.
புதுச்சேரிக்கு விடுமுறை
தொடர் மழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.13) விடுமுறை அறிவிப்பு.
மதுரை, திண்டுக்கல் விடுமுறை
தொடர் மழை காரணமாக மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை -மாவட்ட ஆட்சியர்கள்.
திருவண்ணாமலை விடுமுறை
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை ஆனது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் திரு கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு இன்று விடுமுறை.

கனமழை விடுமுறை அறிவிப்பு – 13.12.2024
வால்பாறை – பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
💦 பெரம்பலூர் ( பள்ளி, கல்லூரி)
💦 திருப்பூர் ( பள்ளிகள் மட்டும் )
💦 நாகை ( பள்ளிகள் மட்டும் )
💦 நாமக்கல் ( பள்ளிகள் மட்டும் )
💦 அரியலூர் ( பள்ளி, கல்லூரி )
💦 திருவாரூர் ( பள்ளிகள் மட்டும் )
💦 தருமபுரி ( பள்ளிகள் மட்டும் )
💦 கரூர் ( பள்ளிகள் மட்டும் )
💦 தேனி ( பள்ளிகள் மட்டும் )
💦 சிவகங்கை ( பள்ளிகள் மட்டும் )
💦 ராமநாதபுரம் ( பள்ளிகள் மட்டும் )
💦 திருச்சி ( பள்ளி , கல்லூரி )
💦 மயிலாடுதுறை ( பள்ளிகள் மட்டும் )
💦 விருதுநகர் ( பள்ளிகள் மட்டும் )
💦 சேலம் ( பள்ளிகள் மட்டும் )
💦 திண்டுக்கல் ( பள்ளிகள் மட்டும் )
💦 தஞ்சை ( பள்ளி, கல்லூரி )
💦 புதுக்கோட்டை ( பள்ளிகள் மட்டும் )
💦 கடலூர் ( பள்ளிகள் மட்டும் )
💦 மதுரை ( பள்ளிகள் மட்டும் )
💦 விழுப்புரம் ( பள்ளி, கல்லூரி )
💦 தூத்துக்குடி ( பள்ளி, கல்லூரி )
💦 நெல்லை ( பள்ளி, கல்லூரி )
💦 தென்காசி ( பள்ளி, கல்லூரி )
மற்றும் புதுச்சேரி ( பள்ளி, கல்லுரி )
மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விடுமுறை அறிவிப்புகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த அறிவிப்புகள் ஆனது இன்னும் சற்று நேரத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவே இன்று பள்ளி கல்லூரிகள் விடுமுறை குறித்த தொடர் தகவல்களைப் பெற நமது இந்த இணையதளத்தை தொடர்ந்து பார்க்கவும் நன்றி.
மேலும் பல பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள நமது வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளலாம்.