Today Power Cut Area 07.12.2024
தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்
Today Power Cut Area 07.12.2024 : தமிழக முழுவதும் இன்று மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ள பகுதிகள் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் மூலம் மாதாந்திர மின் பராமரிப்பு பணி ஆனது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட நாட்களில் மின் பராமரிப்பு பணிகளை மின்சார வாரியம் மேற்கொள்கிறது.
Whatsapp Group | Join |
Telegram Channel | Join |
Whatsapp Channel | Join |
இதற்காக மின்வாரியம் முன்கூட்டியே பொது மக்களுக்கு தகவல்களை அளிக்கின்றது அதன்படி இன்று மின் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ள பகுதிகள் தமிழக முழுவதும் எந்தெந்த பகுதிகள் என்பதை நாம் இப்போது முழுமையாக பார்க்க உள்ளோம்.
Today Power Cut Areas in Tamilnadu
சென்னை
சென்னை நகரில் பிராட்வே: தம்பு செட்டி தெரு, மூர் தெரு, அங்கப்பன் (என்) தெரு, எரபாலு தெரு, கச்சலீஸ்வரர் அக்கிரஹாரம் தெரு, முக்கர் நல்லமுத்து போஸ்ட் ஆபிஸ் தெரு, இரண்டாவது லேன் பீச், பர்மா பஜார், சத்தியா நகர், சத்தியா நகர் பி பிளாக், பர்மா பஜார் சென்னை கார்ப்பரேஷன் பார்க், போர்ட் டிரஸ்ட், ராணுவ குடியிருப்பு, இந்திய கடற்படை, ராணுவ மாஸ், ஆர்பிஐ குடியிருப்பு, ஆர்பிஐ வங்கி, கடற்படை நகர் ஆகிய பகுதிகள்.
கோயம்புத்தூர்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உக்கடம் துணை மின் நிலையம் வெரைட்டி ஹால் சாலை, டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, தியாகி குமரன் மார்க்கெட், செல்வபுரம், கெம்பட்டி காலனி, கரும்புக் கடை, ஆத்துப்பாலம், உக்கடம், சுங்கம் புறவழிச்சாலை, சண்முகா நகர், ஆல்வின் நகர், இந்திரா நகர், பாரி நகர், டாக்டர் முனுசாமி நகர், ஸ்டேட் பேங்க் சாலை, ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவ மனை, ரயில் நிலையம், லாரிப் பேட்டை ஆகியவை.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பாப்பான்குளம், சூலமாதேவி, வீடப்பட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமிரைபாடி, சீலநாயக்கம்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதூர், கருப்புசாமிபுதூர் ஆகிய பகுதிகள்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கஸ்பாபேட்டை, முள்ளம்பரப்பு, சின்னியம்பாலம், வேலங்காட்டுவலசு, பொட்டிநாயக்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூர், ரங்கம்பாளையம், குறிகாரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவேந்தநாயக்கன்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி ஆகியவை.
கரூர்
கரூர் மாவட்டத்தில் சஞ்சய் நகர், வேலுசாமி புரம், அரிகரன்பாளையம், கோதூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டன்கோயில், விஸ்வநாதபுரி, மொச்சகொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம், ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி வடக்கு, மேலப்பாகுத்தி, சி.புதூர், வெரளிப்பட்டி ஆகிய பகுதிகள்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் செந்துறை, நின்னியூர், பொன்பரப்பி, பழையகுடி, தேளூர், வில்லங்குடி, நாகமங்கலம், பெரியதிருகோணம், மேலூர், உடையார்பாளையம், இடையர், பரணம், செந்துறை, நடுவலூர், தேளூர், கல்லங்குறிச்சி, ஆட்சியர் அலுவலகம் ஆகியவை.
திருச்சி
திருச்சி மன்னார்புரம் துணைமின்நிலையத்தைச் சேர்ந்த மத்தியசிறைச்சாலை, இந்திராநகர், கொட்டப்பட்டு, மொராய்ஸ்கார்டன், பொன்னேரிபுரம், பொன்மலைப்பட்டி, ரேஸ்கோர்ஸ்ரோடு, கேசவநகர், பென்சனர்காலனி, ஈவெரா கல்லூரி ஆகிய பகுதிகள். அதேபோல, அம்பிகாபுரம் துணைமின் நிலையம், அரியமங்கலம், எஸ்ஐடி, அம்பிகாபுரம், ரயில்நகர், நேருஜிநகர், காமராஜ்நகர், மலையப்பநகர், ராணுவ காலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ்நகர், சங்கிலியாண்டபுரம், பாலாஜிநகர், மேலக்கல்கண்டார்கோட்டை, கீழக்கல்கண்டார்கோட்டை, வெங்கடேஸ்வராநகர், கொட்டப்பட்டு, அரியமங்கலம் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், சிட்கோகாலனி, காட்டூர், திருநகர், நத்தமாடிபட்டி, கிழக்குறிச்சி, ஆலத்தூர், பொன்மலை, செந்தண்ணீர்புரம் விண்நகர் ஆகிய பகுதிகள்.
தருமபுரி
தருமபுரி மாவட்டத்தில் அரூர், மொபிரிப்பட்டி, அக்ரஹாரம், பெத்தூர், சண்டப்பட்டி, ஆசலவாடி, தத்தம்பட்டி, சின்னக்குப்பன், கோபிநாதம்பட்டி, எள்ளுபுடையம்பட்டி, லக்கியம்பட்டி, பாரதிபுரம், ஆட்சியர் அலுவலகம், உங்ரனஹள்ளி, ஓடப்பட்டி, கலைக் கல்லூரி, தொழிற்பேட்டை, ராமியனஹள்ளி, வரிபுரம், தென்கரைக்கோட்டா, புட்டாநந்தம், சிந்தல்பாடி, கார்த்தாங்குளம், நாவலை, ஆண்டிபட்டி, சுங்கர ஹள்ளி, கடத்தூர், சில்லார ஹள்ளி, தெகல்நாயக்கன் பட்டிமன்றம், நல்லகுட்லஹள்ளி ஆகிய பகுதிகள்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் மேல்பாடி, வள்ளிமலை, எருக்கம்பட்டு, வேப்பாளை, வீரந்தாங்கல், சோமநாதபுரம், பெரியகீசகுப்பம், கொட்டாநத்தம், நெல்லிக்குப்பம், லாலாப்பேட்டை, கல்மேல்குப்பம், தக்கன்பாளையம், எம்.ஆர்.புரம், கொடைக்கல், ரேனாண்டி, ஜம்புகுளம், மருதாலம், பாலகிருஷ்ணாபுரம், புலிவலம், பாலகிருஷ்ணாபுரம், சூரை, எம்.வி.புரம், வளர்புரம், அரக்கோணம், திருவாலங்காடு மற்றும் மோசூர் சுற்றுவட்டார பகுதிகள்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் சேத்பேட்டு டவுன், நம்பேடு, நெடுங்குணம், தண்டராம்பேட்டை, ராதாபுரம், தாழனோடை, தந்திரம்பேட்டை, சாத்தனூர், தண்டராம்பேட், கீழ்பென்னாத்தூர், மேக்கலூர், சிங்கவரம், கணியம்பூண்டி, சித்தமூர், கணபபுரம், வேதநாதம், தாளரபாடி, பெருங்காட்டூர், மோரணம் ஆகிய பகுகிகள்.
அதேபோல, செய்யாறு, திருவத்திபுரம், அனக்காவூர், அனப்பத்தூர், செய்யாற்றைவென்றான், கீழ்மட்டை, பெரும்பாலை, அரசூர், குளமந்தை, கொற்கை, வேளியநல்லூர், நெடும்பிறை, பெரியகோவில், விண்ணவாடி, கீழ்புதுபாக்கம், வளர்புரம், புளியரம்பாக்கம், காழியூர், தூளி, கடுகனூர், முக்கூர், தொழுப்பேடு, வெலுமாந்தாங்கள், கீழ்மட்டை, பாராசூர், நாவல், வாழ்குடை, மாளிகைப்பட்டு, எறையூர், அகத்தேரிப்பட்டு, செங்காடு, தவசி, கோவிலூர், விளாநல்லூர், வடதின்னலூர், பல்லி, பாண்டியம்பாக்கம், மங்களம் பெருங்களத்தூர், தும்பை, மாரியநல்லூர், காரணை, தும்பை, வடகம்பட்டு, இருமந்தாங்கல், சிறுங்கட்டூர், பூதேரிபுல்லவாக்கம், மோரணம், ராந்தம், இருமரம், பெருங்கட்டூர், ராமகிருஷ்ணாபுரம், அசனமாபேட்டை, ஆராத்திவேலூர், வடமணபாக்கம், பெருமாந்தாங்கல், மேட்டுக்குடிசை, தண்டப்பந்தாங்கல், மோட்டூர், தென்பூண்டிபட்டு, ஜடேரி, பரதந்தாங்கல், குண்ணத்தூர், வடதண்டலம், பைங்கினர், அருகாவூர், பெரும்பள்ளம், வடுகப்பட்டு, சேராம்பட்டு, முருகத்தாண்பூண்டி, ஏனாதவாடி, செங்கட்டான்குண்டில், பாப்பந்தாங்கல், பாரிநகர்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டிவிஎஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டன் டவுன்ஷிப், கரடிபாளையம், குதிரைபாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூர், சிவக்குமார் நகர், கொத்தூர், கொத்தகண்டப்பள்ளி, பொம்மண்டப்பள்ளி, முனீஸ்வர் நகர், துவர்கா நகர்,சுசுவாடி, மூக்கண்டப்பள்ளி, பேகேபள்ளி, பெடரப்பள்ளி, தர்கா, சின்ன எலசகிரி, சிப்காட், ஹவுசிங் காலனி, அரசனட்டி, சிட்கோ முதல் கட்டம், சூர்யா நகர், பாரதி நகர், எம்.ஜி.ஆர்.நகர் ஆகிய பகுதிகள்.
அதேபோல, கெம்பட்டி, பெலகொண்டப்பள்ளி, மதகொண்டப்பள்ளி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உலிவீரனப்பள்ளி, ஒன்னாட்டி, உப்பரப்பள்ளி, ஜகீர்கொடிப்பள்ளி, தளி உப்பனார், குருபரப்பள்ளி கே.அக்ரஹாரம், குப்பட்டி, டி.கோத்தூர், பெகேபள்ளி, கோவிந்த அக்ரஹாரம், எழில் நகர், ராஜேஸ்வரி வேஅவுட், மகாலட்சுமி லேஅவுட், நல்லூர், பாகூர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் சின்னவரிகம், ஒத்திப்பேட்டை, பெரியவரிகம், உமராபாத், மிட்டலம், நரியம்புட், அழிஞ்சிக்குப்பம், சாத்தம்பாக்கம், ராஜக்கல், நாட்றம்பள்ளி, கொத்தூர், பச்சூர், கத்தரி, புதுப்பேட்டை, பேரணம்புட், பாலூர், ஒம்மாக்குப்பம், கோத்தூர், குண்டலப்பள்ளி, சத்கர், ஏரிகுத்தி, எருக்கம்பூட், பத்தரப்பள்ளி, பவ்வாலகுப்பம் ஆகியவை. அதேபோல, நாட்றம்பள்ளி, பச்சூர், திம்மாம்பேட்டை, ஜோலார்பேட்டை, ரெட்டியூர், சக்கரகுப்பம், குடியானகுப்பம், ரயில்வே, பரவக்கல், கார்கூர், மோர்தானா, மீனூர், குனித்திகை, செண்டத்தார், மொரசப்பள்ளி, புதூர், எர்த்தங்கள், நலங்கநல்லூர். டி.டி.மோட்டூர், கமலாபுரம், உப்பரப்பள்ளி, பெரும்பாடி, தட்டப்பாறை, மூங்கப்பட்டு, கிட்டப்பள்ளி, மீனூர், மோர்தானா, சின்னப்பள்ளி,பச்சூர், கொத்தூர்காடு, காந்திநகர், கே.பண்டாரப்பள்ளி ஆகிய பகுதிகள்.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் நகரம், மார்க்கம்பட்டி, சாலைப்புதூர், புலியூர்நத்தம், வேடசந்தூர், சேனன்கோட்டை, சுல்லேறும்பு, நடுப்பட்டி, வெள்ளனம்பட்டி, அரியபூதம்பட்டி, சுக்கம்பட்டி, லட்சுமணம்பட்டி, ஜவ்வாத்துப்பட்டி, ஓடைப்பட்டி, இடையகோட்டை, துரையூர் ஆகிய பகுதிகள்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் சூலக்கரை கலெக்டர் அலுவலகம், அழகாபுரி, மீசலூர், தோளிர்பேட்டை, போலீஸ் காலனி, வளையப்பட்டி – குன்னுார், சொக்கம்பட்டி, லட்சுமியாபுரம், ஏ.துலுக்கபட்டி, மூவரைவேந்திரன், எம்.புதுப்பட்டி, கிருஷ்ணன்கோயில், அழகாபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், வட்ராப் – பிலவாக்கல் ஆனை, கான்சாபுரம், கூமாபட்டி, எஸ்.கொடிகுளம், மாத்தூர், வ.புதுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள். அதேபோல, ஏ.துலுக்காபட்டி, ஆர்.ரெட்டியபட்டி சத்திரப்பட்டி, அய்யனாபுரம், என்.புதூர், கீழராஜகுலராமன், தென்கரை, கோபாலபுரம், பேயம்பட்டி, அட்டமில் முக்குரோடு, எஸ்.கொடிகுளம், செய்தூர் தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புதூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், ஜமீன் கொல்லங்கொண்டான், முகவூர், நல்லமங்கலம், தளவாய்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தாளம் பாறை, திரவியநகர், ராமச்சந்திர பட்டணம், மேலமெஞ்ஞானபுரம், செங்கோட்டை, கணக்கப்பிள்ளை வலசை, பெரிய பிள்ளை வலசை, பிரானூர்,வல்லம், கற்குடி, புளியரை, தெற்கு மேடு, பூலாங்குடியிருப்பு, கட்டளை குடியிருப்பு ஆகிய பகுதிகள். அதேபோல, சங்கரன்கோவில் நகர்பகுதி, என்.ஜி.ஓ.காலனி, களப்பாகுளம், புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூர், மணலூர், பெரும்பத்தூர், இராமலிங்கபுரம், வடக்குபுதூர், நகரம் முள்ளிகுளம், சீவலராயனேந்தல், பெருங்கோட்டுர், அழகாபுரி, பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம்கோவில்பட்டி, அருகன்குளம்புதூர், செந்தட்டியாபுரம். எட்டிச்சேரி, தென்மலை, அ.சுப்பிரமணியாபுரம், இடையான்குளம், முறம்பு, ஆசிலாபுரம். கூனங்குளம், பருவக்குடி. பந்தபுளி, பி.ரெட்டியாபட்டி, தெற்கு வெங்காநல்லுார், சோலைச்சேரி, வேலாயுதபுரம் ஆகியவை.