TNPSC Group 4 Counselling Date Announcement டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

TNPSC Group 4 Counselling Date Announcement 

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

TNPSC Group 4 Counselling Date 2025

TNPSC Group 4 Counselling Date Announcement டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வர்களுக்கு மகிழ்ச்சி தகவல் இந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வுகளுக்கு கலந்தாய்வு ஆனது எப்போது நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது அதைப்பற்றிய முழுமையான விவரங்கள் நாம் இப்போது பார்க்க இருக்கிறோம் டிஎன்பிசி தொடர்பான தகவலுக்கு நமது whatsapp குழுவில் இணைந்து கொள்ளலாம் அதற்கான க்ரூப் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நமது Whatsapp, Telegram குழுவில் இணைய....
Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join
 
TNPSC Group 4 Counselling Date
TNPSC Group 4 Counselling Date Announcement

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவானது தேர்வுகள் சற்றும் எதிர்பாராத விதமாக டிஎன்பிஎஸ்சியானது இந்த ஆண்டு தேர்வு முடிவுகளை வெளியிட்டது மேலும் தேர்வு முடிவு வெளியிட்டவுடன் சான்றிதழ் சரிபாதத்திற்கான பணியையும் டிஎன்பிஎஸ்சி துரித நடவடிக்கையாக நடவடிக்கைகளை மேற்கொண்டது அதன் அடிப்படையில் தற்போது சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணியானது நடைபெற உள்ளது.

இந்த பணிகள் நிறைவடைந்த உடன் டிஎன்பிஎஸ்சி தேர்ச்சி பெற்ற தேர்வுகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான கலந்தாய்வு ஜனவரி மாதம் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது இந்த அறிவிப்பானது டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதவும் மாணவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமாக அமையும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை ஏனெனில் டிஎன்பிஎஸ்சி இவ்வளவு துரிதமாக செயல்பட வேண்டுமோ அவ்வளவு துரிதமாக தற்போது செயல்பட்டு வருகிறது தற்போது இந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு பற்றிய மேலும் தகவல்களை நாம் இப்போது பார்க்க இருக்கிறோம்.

TNPSC Group 4 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பணியில் காலியாக உள்ள கிராம நிரவாக அலுவலர் உள்ளிட்ட 9,491 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி நடத்தியது. இத்தேர்வை 15 லட்சத்து 88 ஆயிரத்து 684 பேர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள், கடந்த அக்டோபர் மாதம் 28ம் தேதி வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து மதிப்பெண்கள், ஒட்டு மொத்த தரவரிசை எண், இடஒதுக்கீடு விதி, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில், கணினி வழியிலான சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வானவர்கள் பட்டியலை கடந்த 7ம் தேதி டி.என்.பி.எஸ்.சி.வெளியிட்டது.

அதனடிப்படையில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட தேர்வர்கள் தங்களின் சான்றிழ்களை பதிவேற்றம் செய்தனர். இந்த நிலையில் குரூப் 4 தேர்வுகளுக்கான கலந்தாய்வு அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி, Website & ‘எக்ஸ்’ சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

TNPSC Group 4 Counselling Date Official View – Click

TNPSC Latest News – Click

Leave a Comment

error: Content is protected !!