புதிய பாடத்திட்டம் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கில் தேர்வு TNDTE New Syllabus 2025 Typewriting Shorthand Accountancy

TNDTE New Syllabus 2025 Typewriting Shorthand Accountancy

புதிய பாடத்திட்டம் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கில் தேர்வு

வணிகவியல் தேர்வு புதிய பாடத்திட்டம் அறிமுகம் தட்டச்சு ,சுருக்கெழுத்து மற்றும் கணக்கில் தேர்வு 2025 TNDTE New Syllabus 2025 Typewriting Shorthand Accountancy

நமது Whatsapp, Telegram குழுவில் இணைய....
Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join
 
GTE NEW Syllabus 2025
GTE NEW Syllabus 2025

GTE Exam Syllabus 2025

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மூலம் நடத்தப்படுகின்ற வணிகவியல் தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டத்தை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கம் சென்னை ஆனது புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தி உள்ளது அந்த புதிய பாடத்திட்டத்தில் தட்டச்சு தேர்வு, சுருக்கெழுத்து தேர்வு, மற்றும் கணக்கில் தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் ஆனது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது அதைப்பற்றி முழுமையாக நாம் பார்க்க இருக்கிறோம்.

தட்டச்சு தேர்வுக்கான பாடத்திட்டம் ஆனது ஒவ்வொரு நிலைக்கேற்ற பாடத்திட்டங்களை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கமானது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது இந்த புதிய பாடத்திட்டம் ஆனது வருகிற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத தேர்வில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNDTE New Syllabus 2025 Typewriting Shorthand Accountancy
TNDTE New Syllabus 2025 Typewriting Shorthand Accountancy

Typewriting Pre Junior Syllabus  புகுமுக இளநிலை தேர்வு 

புகு முக இளநிலை தேர்வு ப்ரீ ஜூனியர் தேர்வுக்கு முதல் தாள் முதல் தாள் 10 நிமிடங்கள் 100 மதிப்பெண்கள் உள்ளது அந்த தேர்வுக்கு இவ்வாறு மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்றும் அதற்கான தேர்ச்சி அளவுகோல் கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Typewriting Pre Junior Educational Qualification கல்வி தகுதியானது ஆறாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல இந்த ப்ரீ ஜூனியர் தேர்வுக்கு 1250 தட்டுக்கள் கொண்ட சாதாரண அச்சிடப்பட்ட பகுதி ஒற்றைத் தாளில் ஒரு பக்கத்தில் தட்டச்சு செய்தல் தெரிவித்துள்ளது

மொத்த மதிப்பெண்கள் 100 மதிப்பெண்கள்

45 மதிப்பெண் முதல் 59 மதிப்பெண் வரை – இரண்டாம் வகுப்பு II Class

60 முதல் 74 வரை – முதல் வகுப்பு I Class

75ம் அதற்கு மேலும் சிறப்பு நிலை Distinction

Typewriting Junior Syllabus இளநிலை தட்டச்சு பாடத்திட்டம்

இளநிலை தட்டச்சு பாடத் திட்டத்தில் முதல் தாள் 10 நிமிடங்கள் 100 மதிப்பெண்கள் 1500 தட்டுக்கள் தட்டச்சு செய்யப்படும் அதற்கான மதிப்பெண்கள் 100 மதிப்பெண்களாக அறிவித்துள்ளது.

இரண்டாம் தாளுக்கு 45 நிமிடங்கள் 100 மதிப்பெண்கள்

  1. தொழில் முறை கடிதம் அல்லது
  2. வணிக முறை கடிதம் அல்லது
  3. சுற்றறிக்கை

இரண்டாம் தாளிலும் 50 மதிப்பெண் கொண்டதாகவும் 1050 விசைகள் கொண்டதாகவும் வரைவு செய்யப்பட்டுள்ளது புள்ளிவிவர பட்டியானது 350 விசைகள் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தேர்ச்சி அளவுகோல்

தேர்ச்சி அளவுகோல் ஆனது தட்டச்சு தேர்வில் முதல் தாளிலும் இரண்டாம் தாளிலும் சேர்த்து மொத்தத்தில் 90 மதிப்பெண்கள் பெரும் நிலையில் ஒவ்வொரு தாளிலும் 45க்கு குறையாமல் மதிப்பெண்கள் பெற்று இருந்தால் மட்டுமே தேர்ச்சி பெற்றவராக கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளில் மொத்த மதிப்பெண் 200 அடிப்படையாகக் கொண்டது

90 முதல் 119 வரை இரண்டாம் வகுப்பு II Class

120 முதல் 149 வரை முதல் வகுப்பு I Class

150 க்கும் மேலும் சிறப்பு நிலை Distinction

Typewriting Junior Educational Qualification

இளநிலை தட்டச்சு தேர்வுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Typewriting Senior Syllabus முதுநிலை தட்டச்சு பாடத்திட்டம்

முதுநிலை தட்டச்சு பொறுத்தவரை முதல் தாள் 10 நிமிடங்கள் 100 மதிப்பெண்கள் கொண்டதாகவும் 2250 தட்டுகள் கொண்ட பகுதியினை தட்டச்சு செய்ய வேண்டும் என்றும் இது மூன்று பகுதிகளுக்கு மேற்படாமலும் இருக்கும் என்று தெரிவித்துள்ளது இதற்கு 100 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் தாள் ஆனது புள்ளிவிவர பட்டி கையெழுத்து படிகள் உள்ள கீழ்க்கண்டவனாவை வினாவில் கூறியபடி தட்டச்சு செய்தல் 800 விசைகள் இதற்கு 60 மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளது

கடிதம் ஆனது பின்வரும் வகையில் ஏதோ ஒரு வகை கடிதமாக 1200 விசைகள் கொண்டதாக இருக்கும்.

  1. அரசு அலுவல் முறை கடிதம் அல்லது
  2. நேர்முக கடிதம் அல்லது
  3. அலுவல் முறை நடவடிக்கைகள் அல்லது
  4. குறிப்பாணை அல்லது
  5. சட்ட நடவடிக்கைகள் அல்லது
  6. அரசாணை

இதில் ஏதாவது ஒரு வகை கடிதமானது தேர்வில் வழங்கப்படும் என்றும் இதற்கு 40 மதிப்பெண்களில் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

தேர்ச்சி அளவுகோல்

தேர்ச்சி அளவுகோல் ஆனது தட்டச்சு தேர்வில் முதல் தாளிலும் இரண்டாம் தாளிலும் சேர்த்து மொத்தத்தில் 90 மதிப்பெண்கள் பெரும் நிலையில் ஒவ்வொரு தாளிலும் 45க்கு குறையாமல் மதிப்பெண்கள் பெற்று இருந்தால் மட்டுமே தேர்ச்சி பெற்றவராக கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி

இதற்கான கல்வி தகுதியானது முதுநிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க கட்டாயம் இளநிலை தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே இளநிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இனி முதுநிலை தேர்வில் பங்கு கொள்ள முடியும்.

Typewriting High Speed Syllabus மிகு விரைவு தட்டச்சு பாடத்திட்டம்

மிகு விரைவு தட்டச்சு தேர்வானது 10 நிமிடத்தில் முதல் தாள் 3375 தட்டுகள் கொண்ட சுமார் நான்கு பகுதிகளுக்கு மேற்படாமல் இருக்கும் இலக்கணங்களை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இது 100 மதிப்பெண்கள் கொண்டதாக இருக்கும்

இரண்டாம் தாள் கிடையாது

தேர்ச்சி அளவுகோல் ஆனது தட்டச்சு தேவை 45 மதிப்பெண்கள் பெற்று இருந்தால் மட்டும் தேர்ச்சி பெற்றவராக கருதப்படும் மிகு விரைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க முதுநிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்

மொத்த மதிப்பெண்கள் 100 மதிப்பெண்கள்

45 மதிப்பெண் முதல் 59 மதிப்பெண் வரை – இரண்டாம் வகுப்பு II Class

60 முதல் 74 வரை – முதல் வகுப்பு I Class

75ம் அதற்கு மேலும் சிறப்பு நிலை Distinction

தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கில் தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டங்கள் கீழே கொடுக்கப்பட்ட லிங்க் மூலம் கிளிக் செய்து PDF முழுமையான விவரத்தை பார்க்க இயலும்.

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கம் ஆனது புதிய பாடத்திட்டத்தை கம்ப்யூட்டர் ஆபீஸ் ஆட்டோமேஷன் COA தேர்வு முதற்கொண்டு தற்போது தட்டச்சு தேர்வு, சுருக்கெழுத்து தேர்வு, கணக்குகள் தேர்வு, என அனைத்து வகை தேர்வுகளுக்கும் புதிய பாடத்திட்டத்தை 2025 ஆம் ஆண்டு அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்த உள்ளது.

ஏற்கனவே தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படுகின்ற பட்டய தேர்வு டிப்ளமோ பாடப்பிரிவுகள் மாற்றம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

GTE Exam Syllabus PDF Click

Home

Leave a Comment

error: Content is protected !!