10th 12th தேர்ச்சி பெற்றவர்களா?.. கிளார்க் வேலைக்கு விண்ணப்பிங்க!.. சம்பளம் ரூ.19,900 IWST Recruitment 2024 Clerk

10th 12th தேர்ச்சி பெற்றவர்களா?.. கிளார்க் வேலைக்கு விண்ணப்பிங்க!.. சம்பளம் ரூ.19,900

IWST Recruitment 2024 Clerk

IWST Recruitment 2024 Clerk: Institute of Wood Science and Technology (IWST) காலியாக உள்ள Library Information Assistant, Lower Division Clerk மற்றும் MTS  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணியை குறித்த முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு மொத்தம் 17 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

நமது Whatsapp, Telegram குழுவில் இணைய....
Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join
 
IWST Recruitment 2024 Clerk
IWST Recruitment 2024 Clerk

1. பணியின் பெயர்: Library Information Assistant

சம்பளம்: மாதம் Rs.35,400/- to Rs.1,12,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 
Graduate from recognized university with Bachelor’s degree in Library Science.

வயது வரம்பு: 

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Lower Division Clerk

சம்பளம்: மாதம் Rs.19,900/- to Rs.63,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி:

(i) 12th Class pass from a recognized Board or University.

(ii) Typing Speed of 35 words per minute in English on computer or a typing speed of 30 words per minute in Hindi on computer.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Multi-Tasking Staff (MTS)

சம்பளம்: மாதம் Rs.18,000/- to Rs.56,900/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 12

கல்வி தகுதி:

 10th std pass certificate form recognized board / school

வயது வரம்பு: 

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

IWST Recruitment 2024 Clerk
IWST Recruitment 2024 Clerk

விண்ணப்ப கட்டணம்: 

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

Library Information Assistant – Written Test

Lower Division Clerk – Written Test, Typing Test

Multi-Tasking Staff (MTS) – Written Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.11.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.01.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://iwst.icfre.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: 

The director, Institute of Food Science and Technology, 18th cross, Malleswaram, Bangalore – 560003

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
Library Information Assistant விண்ணப்ப படிவம் Click here
Lower Division Clerk விண்ணப்ப படிவம் Click here
MTS விண்ணப்ப படிவம்
Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

Leave a Comment

error: Content is protected !!