Today School Leave 11.12.2024
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று(டிச.11) விடுமுறை
மயிலாடுதுறையில் இன்று விடுமுறை.
நமது Whatsapp, Telegram குழுவில் இணைய....
Whatsapp Group | Join |
Telegram Channel | Join |
Whatsapp Channel | Join |
கனமழை எச்சரிக்கையையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று(டிச.11) விடுமுறை- மாவட்ட ஆட்சியர் மகாபாரதி.
இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், கடலூரில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு.