தமிழகம் முழுவதும் நாளை 28.11.2024 மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விபரம் Power Shut down today Areas Nov 28th

Power Shut down today Areas Nov 28th

தமிழகம் முழுவதும் நாளை 28.11.2024 மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விபரம்

Power Shut down today Areas 28.11.2024

Power Shut down today Areas தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மின்சார துறையின் கீழ் செயல்படுகின்ற பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மின் பராமரிப்பு எந்த நாளில் செய்ய வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

நமது Whatsapp, Telegram குழுவில் இணைய....
Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join
 

அதன்படி நாளை நவம்பர் மாதம் 28 ஆம் தேதி மின் தடை ஏற்பட உள்ள தமிழகத்தின் பகுதிகள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் எவை என்பது குறித்த முழு விவரங்களை இப்பதிவில் பதிவிட உள்ளோம் உங்கள் மாவட்டத்தில் நாளை உங்கள் பகுதியில் நாளை உங்கள் ஊரில் நாளை மின்தடை உள்ளதா என்பதை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம் முழு விவரம் கீழே உள்ளது மாவட்ட வாரியாக

Power Shut down today Areas
power shut down areas Nov 28th

ஈரோடு:

சூரம்பட்டிவலசு, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வரதராஜன் காலனி, பூசாரி சென்னிமலை வீதி, கீரமடை I முதல் VII, எஸ்.கே.சி.நகர், ஜெகநாதபுரம் காலனி, உலவநகர், மாரப்பன் வீதி I, II, III, ரயில்நகர், கே.கே.நகர்.

இரும்பொறை:

பெத்திகுட்டை, சாம்பரவல்லி, கவுண்டம்பாளையம், வையாலிபாளையம், இலுப்பநத்தம், அனடசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர்.

கண்டமனூர்:

தப்புகுண்டு, வி.சி.புரம், சித்தார்பட்டி, சுப்புலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

கல்லல்:

சதரசன்பட்டி, கவுரிப்பட்டி, செம்பனூர்

கோ பூவனூர்:

புலியர் கட்டுசகை, வசனங்குப்பம், வேகக்கொல்லை, வெங்கடம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர்:

அரிசிபாளையம், எம்.எம்.பட்டி, செட்டிபாளையம்

ஆர்.கே நகர்:

VOC நகர், திலகர் நகர், எல்லையமுதலி தெரு, சேனியம்மன் கோவில் தெரு, TH சாலை பகுதி, டோல்கேட் பகுதி, ஸ்டான்லி பகுதி, பழைய வண்ணாரப்பேட்டை, கன்னி கோயில், கல்மண்டபம் பகுதி, கும்மாளம்மன் கோயில் தெரு.

பீடம்பள்ளி:

பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டி பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி, நாய்கன்பாளையம், பள்ளபாளையம்.

TN NEWS LIVE – CLICK

Leave a Comment

error: Content is protected !!