Today School Leave News live
இன்று பள்ளி கல்லூரிகளுக்கு (12.12.24) விடுமுறை
Today School Leave News live இன்று (12.12.24) கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Whatsapp Group | Join |
Telegram Channel | Join |
Whatsapp Channel | Join |
இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை எச்சரிக்கை காரணமாக
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (12.12.24) விடுமுறை.
தொடர் மழை காரணமாக சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
தொடர் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர் மழை காரணமாக
கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை ( பள்ளிகள் மட்டும் )
மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை ( பள்ளிகள் மட்டும் )
தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை ( பள்ளிகள் மட்டும் )
புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை ( பள்ளிகள் மட்டும் )
சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை ( பள்ளிகள் மட்டும் )
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை ( பள்ளிகள் மட்டும்
அரியலூர் ( பள்ளிகள் மட்டும் )
திருவள்ளூர் ( பள்ளிகள் மட்டும் )
ராணிப்பேட்டை ( பள்ளிகள் மட்டும் )
திருநெல்வேலி ( 5-ஆம் வகுப்பு வரை )
திருவண்ணாமலை ( பள்ளிகள் மட்டும் )
காஞ்சிபுரம் ( பள்ளி , கல்லூரி )
திருவாரூர் ( பள்ளிகள் மட்டும் )
திண்டுக்கல் ( பள்ளிகள் மட்டும் )
ராமநாதபுரம் ( பள்ளிகள் மட்டும் )
கடலூர் ( பள்ளிகள் மட்டும் )
மயிலாடுதுறை ( பள்ளிகள் மட்டும்
தஞ்சை ( பள்ளிகள் மட்டும்
புதுக்கோட்டை ( பள்ளிகள் மட்டும்
சென்னை ( பள்ளிகள் மட்டும் )
விழுப்புரம் ( பள்ளிகள் மட்டும் )
நாகை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை.
நாகூர் சந்தனக்கூடு ஊர்வலத்தை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு இன்று (12.12.2024) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
நாகை மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை.
இன்றும் பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை குறித்த அறிவிப்புகள் பள்ளி கல்லூரிகளுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த விடுமுறை அறிவிப்பானது இன்னும் சற்று நேரத்தில் மாவட்ட வாரியாக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இன்றுகனமழை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் செயல்படக்கூடிய பள்ளிகள் உள்ளிட்ட பகுதிகளில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அல்லது பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற அனைத்து தகவலும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை அவ்வபோது பார்வையிடவும் அதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது நமது வாட்ஸ் அப் குழுவில் இணைவோம் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தமிழகத்தில் இன்று தொடங்கும் கனமழை டிசம்பர் 16ஆம் தேதியும் நீடிக்கும்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள பகுதிகளில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு.
ஆழ்ந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு நோக்கி வரக் கூடும் – இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
TN School Leave News Live Click
TN Daily Jobs Click