குடும்ப அட்டையில் உடனே இதை பண்ணுங்க.. Ration Card Latest News Tamil 2024

Ration Card Latest News Tamil

குடும்ப அட்டையில் உடனே இதை பண்ணுங்க..

Ration Card Latest News Tamil : குடும்ப அட்டை ரேஷன் கார்டு என்பது அனைவருக்கும் ஒரு முக்கியமான அடையாள ஆவணம் மட்டுமல்லாமல் இது ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஒரு பாதுகாப்பு அட்டையாக கருதப்படுகிறது ஏனெனில் இதில் குறைந்த விலையில் அரிசி பருப்பு, கோதுமை சர்க்கரை எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களை குறைந்த விலையில் அரசனது வழங்கி வருகிறது.

நமது Whatsapp, Telegram குழுவில் இணைய....
Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join
 
Ration Card Latest News
Ration Card Latest News

இந்த பொருட்கள் அனைத்தும் மத்திய மற்றும் மாநில அரசின் உதவியுடன் இந்த திட்டங்கள் ஆனது செயல்படுத்தப்பட்டு வருகின்றது இந்த ரேஷன் அட்டை என்பது உணவுப் பொருட்களுக்கு மட்டுமல்லாமல் மாதாந்திர உதவித்தொகை பெறக்கூடிய பெண்களுக்கும் முக்கியத்துவம் அந்த ஒன்றாக கருதப்படுகிறது.

அதாவது தற்போது இப்போது தமிழகத்தில் செயல்படுத்து வருகின்ற கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டமானது ரேஷன் அட்டைதாரர்களுக்கு உதவித் தொகையானது இந்த குடும்ப அட்டை மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது அது மட்டுமல்லாமல் அவ்வப்போது அரசு வழங்கும் நிவாரண உதவித்தொகை திட்டங்களும் ரேஷன் கார்டு அடிப்படையிலேயே வழங்கப்பட்டு வருகின்றது என்பது கூடுதல் சிறப்பாகும் அப்படிப்பட்ட இந்த ரேஷன் கார்டில் அரசனது அவ்வபோது பல்வேறு புதுப்புது நடைமுறைகள் மற்றும் விதிகளை மேம்படுத்தும் நோக்கில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

இது காரணம் என்னவென்றால் போலி ரேஷன் கார்டுகளை தடுப்பதற்காக அரசனது பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது எனவே இந்த ரேஷன் அட்டை பற்றிய சமீபத்திய அப்டேட் என்ன தெரியுமா உங்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைவருக்கும் நீங்கள் ஆதார் எண்ணுடன் இணைத்து கேஒய்சி சரிபார்த்து விட்டீர்களா என்பதுதான் தற்போது கொடுக்கப்பட்ட அப்டேட் ஆகும்.

இனி இந்த கேஒய்சி சரிபார்ப்பு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்களை வழங்க அரசனது முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது மேலும் இந்த ரேஷன் கார்டுகள் பல்வேறு வகையாக உள்ளது அதில் BPL ரேஷன் கார்டு ABL ரேஷன் கார்டு அந்த யோஜனா ரேஷன் கார்டு என ரேஷன் அட்டையில் பல்வேறு வகைகள் உள்ளது அதில் பல்வேறு விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே இந்த ரேஷன் கார்டுகளில் நீங்கள் பெறக்கூடிய அனைத்து சலுகைகளையும் நீங்கள் பெற முடியும்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படும் உணவானது ஒரு ரேஷன் அட்டையில் உள்ள ஒருவருக்கு மாதம் 3 கிலோ அரிசியில் இரண்டு கிலோ கோதுமையும் இதற்கு முன் வழங்கப்பட்டு இருந்தது ஆனால் தற்போது இந்த அரிசியானது 2.5  கிலோவாகவும் கோதுமை 2 கிலோவாகவும் மாற்ற அரசனது முயற்சியை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

அதேபோல குடும்ப அட்டையான அந்தியோஜனா அன்னை யோஜனா ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு மொத்தமாக 35 கிலோ உணவுகள் வழங்கப்படுகிறது அதாவது அது அரிசியாகவோ அல்லது தேவைப்படுகின்ற அளவு கோதுமையாகவோ 14 கிலோ கோதுமை 21 கிலோ அரிசியை அவர்கள் பெறலாம் ஆனால் தற்போது வழங்கும் உணவு அளவில் மாற்றம் செய்யப் போவதாக அரசனது அறிவித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது அதன்படி 17 கிலோ கோதுமை மற்றும் 18 கிலோ அரிசி ஆனது வழங்க முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுடைய கேஒய்சி தொடர்பான தகவல்கள் யாரிடமும் பகிர்ந்து கொள்ள கூடாது எனவும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது ஏனெனில் இதை சிலர் சாதகமாக பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Ration Card Latest News
Ration Card Latest News

எனவே உங்கள் KYC தொடர்பான தகவல்களை உணவுத் துறையிடம் மட்டுமே நீங்கள் தெரிவிக்க வேண்டும் இனி தாங்கள் புதிய ரேஷன் அட்டை பெற விரும்பினாலும் உங்களுடைய கேஒய்சி சரிபார்க்கப்பட்டு புதிய ரேஷன் அட்டை வழங்கப்படும் எனவே உங்கள் ரேஷன் அட்டையில் இதுவரை கேஒய்சி அப்டேட் செய்யவில்லையா உடனடியாக அப்டேட் செய்யுங்கள்.

Home

Leave a Comment

error: Content is protected !!