Railway Jobs 2024 Vacancy 1785 ரயில்வே துறையில் 1785 காலி பணியிடங்கள் அறிவிப்பு!- விண்ணப்பிக்கும் முழு வழிமுறை இதோ!..

ரயில்வே துறையில் 1785 காலி பணியிடங்கள் அறிவிப்பு!- விண்ணப்பிக்கும் முழு வழிமுறை இதோ!..

Railway Jobs 2024 Vacancy 1785

Railway Jobs 2024 Vacancy 1785: ரயில்வே துறையில் Southern East Railway ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக இருக்கின்ற Trade Apprentice  1785 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் ஆனது வரவேற்கப்படுகிறது. இப்பணியை குறித்து முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

நமது Whatsapp, Telegram குழுவில் இணைய....
Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join
 
Railway Jobs 2024
Railway Jobs 2024
  • விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
  • இப்பணிக்கு மொத்தமாக 1785 காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 15 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு உட்பட்டவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களுக்கு ஊதியம் ஆனது Southern East Railway நிபந்தனைகளின் படி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Railway Jobs 2024 Vacancy 1785

  • விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியாரத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தினை பெற்று அதனை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாக 27/ 12 /2024 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணியை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பின் pdf ஆனது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

More Info 

Leave a Comment

error: Content is protected !!