YouTube Trending புஷ்பா 2 பீலிங்ஸ் பாடல் வீடியோ புதிய சாதனை Pushpa 2 The Rule PEELINGS Song lyrics

Pushpa 2 The Rule peelings Song lyrics

YouTube Trending புஷ்பா 2 பீலிங்ஸ் தெலுங்கு பாடல் வீடியோ

Pushpa 2 The Rule peelings Song lyrics  புஷ்பா 2 படத்தில் பீலிங்ஸ் சாங் வெளியான 3 மணி நேரத்தில் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் யூட்யூபில் ட்ரெண்டாகி உள்ளது.

நமது Whatsapp, Telegram குழுவில் இணைய....
Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join
 
Pushpa 2 The Rule peelings Song lyrics
Pushpa 2 The Rule peelings Song lyrics

புஷ்பா திரைப்படமானது இந்தியா முழுவதும் பிரபலமாகி பெண் இந்தியா திரைப்படமாக புஷ்பா ஒன்று திரைப்படம் இருந்தது அதில் உள்ள பாடல்கள் அந்த திரைப்படம் வெளியான அனைத்து மொழிகளிலும் அதன் பாடல்கள் ட்ரண்ட் ஆகி இணையதளத்தை கலக்கியது.

Pushpa 2 The Rule PEELINGS song Telugu Lyrical Video Trending in youtube 

இந்த நிலையில் புஷ்பா இரண்டு படத்தில் உள்ள பாடல்கள் மீது பார்வையாளர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது ஏற்கனவே புஷ்பா படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது இந்த இரண்டாம் பாடல் வெளியான 3 மணி நேரத்தில் சுமார் 40 லட்சம் பார்வையாளர்களை நெருங்கும் நிலையில் உள்ளது.

புஷ்பா 2 படத்தில் கதையின் நாயகனாக அல்லு அர்ஜுன் நடித்துள்ளார் கதையின் நாயகியாக ராஷ்மிகா மந்தானா நடித்துள்ளார் இந்த படத்துக்கு இசையை டிஎஸ்பி தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

புஷ்பா 2 படத்தின் இந்த பாடலை இன்னும் நீங்கள் பார்க்கவில்லையா அந்த பாடலை பார்ப்பதற்கான லிங்க் கீழே உள்ளது.

Pushpa 2 The Rule peelings Song lyrics
Pushpa 2 The Rule peelings Song lyrics

The Most Loved Jodi is Coming🔥! The Icon Star ‘Allu Arjun’ & the Amazing ‘Rashmika Mandanna’ is Ready to Set the Stage on fire with this New Banger! Pushpa 2 – The Rule – Written and Directed by Sukumar. Produced by Naveen Yerneni and Y. Ravi Shankar of Mythri Movie Makers in association with Sukumar Writings. The film stars Allu Arjun, Fahadh Faasil, Rashmika Mandanna, Dhanunjay, Rao Ramesh, Sunil, Anasuya Bharadwaj & Ajay Ghosh. The film’s music is composed by Devi Sri Prasad, with cinematography and editing performed by Miroslaw Kuba Brozek and Navin Nooli respectively.

Releasing in Cinemas on 5th December 2024💥😍🔥

#Peelings #Pushpa2TheRuleTrailer #AlluArjun #Pushpa2Trailer #Pushpa2TheRule #Sukumar #RashmikaMandanna #FahadhFaasil #DSP #MythriMovieMakers #Pushpa2 #Pushpa #Pushpa2Teaser #Pushpa2TheRuleGlimpse 

🎶 Music Slate

🎶 Singer: Senthil Ganesh,Rajalakshmi

Lyrics: Viveka

Music: Devi Sri Prasad

Malayalam Lyrics: Siju Thuravoor

Keyboards: Chaitanya Ravi Krishnan & Vikas Badisa

Rhythm: Kalyan Clarinet: A Jayakumar Backing Vocal: S.P. Abhishek, Malayalam lyrics sung by: Aparna Harikumar Indu Santh Gayathry Rajeev Indu Song Mixed & Mastered by A. Uday Kumar @ “DSP Studios – Chennai Song Recorded by A. Uday Kumar, T. Uday Kumar, Suresh Kumar Taddi & Raam Gandikota Vocal Supervision: S.P. ABHISHEK Orchestra In-Charge: Murugan Studio Asst: Pugalendhi, Bharat & V Dhinakaran Album Co-ordinator: B. Manikandan Cast: Allu Arjun, Rashmika Mandanna, Fahadh Faasil, Jagapathi Babu, Dhanunjaya, Rao Ramesh, Sunil, Anasuya Bharadwaj etc. Technical Team : Story- Screenplay-Direction Sukumar Bandreddi Producers: Naveen Yerneni, Ravi Shankar Yalamanchili Co producer – Ashok Bandreddi CEO: Cherry Music: Devi Sri Prasad Cinematographer: Miresłow Kuba Brożek Production Designer: S. Ramakrishna – Monica Nigotre Lyricist: Chandra Bose VFX Supervisor : Kamal Kannan Editor : Navin Nooli Dubbed By-Manav Mahapatra ( Rudra Sound Solutionz ) Costume Designers : Deepali Noor – Sheetal Sharma Fights : Peter Hein, ”Dragon” Prakash, Kecha, Navakanth Character Designer : Preeti Sheel Chief Executive Producer: KVV Bala Subramaniam Executive Producer – Baba Saikumar Mamidapalli Banners: Mythri Movie Makers in Association with Sukumar Writings Marketing – First Show Second unit director: sreeman Mixing – Raja Krishnan MR Colorist – Raju Reddy M DI & Sound Mixing : Annapurna Studios Sound Design: Resul Pookutty, Vijay Kumar Sync Sound: Canaries Post Sound Visual Production Team: Ram Tumu, Yogi D.F.Tech, Boppana Satyanarayana(Satya) Music Label: T-Series

Pushpa 2 The Rule peelings Song Tamil lyrics Video Click

Pushpa 2 The Rule peelings Song Telugu lyrics Video Click 

Home Page

Leave a Comment

error: Content is protected !!