Fengal Cyclone Relief fund Rs 5000 Ration card Holders
ரூ.5000 நிவாரணம் அறிவிப்பு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்
Fengal Relief fund Rs 5000 Ration card Holders தமிழகத்தில் புயல் நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக இதுவரை தமிழக அரசு எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை மத்திய அரசிடம் சுமார் 2000 கோடி ரூபாய் புயல் நிவாரண நிதியாக வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Whatsapp Group | Join |
Telegram Channel | Join |
Whatsapp Channel | Join |
பொதுவாக சென்னையில் மட்டும் மழை நிவாரண நிதி இதுவரை தமிழ்நாடு அரசாங்கம் வழங்கியிருந்தது ஆனால் இந்த மாதிரி தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் அதிக பாதிப்புகள் அடைந்துள்ளது அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் அதிக பாதிப்படைந்துள்ளது அதேபோல திருவண்ணாமலை மாவட்டத்திலும் பாதிப்புகள் அதிகமாக உள்ளது எனவே நிவாரணம் வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு அமைச்சருடன் கலந்து ஆலோசித்து முக்கிய முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
புயல் பாதிப்பு – புதுச்சேரி முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
வெள்ள இழப்பீடாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 வழங்கப்படும்
பயிர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் ஹெக்டேருக்கு ரூ.30,000 நிவாரணமாக வழங்கப்படும்
கால்நடைகளை பொறுத்தவரை, மாடு உயிரிழந்திருந்தால் ரூ.40,000, இளங்கன்று உயிரிழந்திருந்தால் ரூ.30,000 வழங்கப்படும்
உயிரிழப்புகளை பொறுத்தவரை 4 பேர் கொண்ட குடும்பத்தில் உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் அக்குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும்
மழையால் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.20,000 மற்ற வீடுகளுக்கு ரூ.10,000 படகு சேதமடைந்திருந்தால் ரூ.10,000 வழங்கப்படும்.