Today School Leave News live
இன்று பள்ளி கல்லூரிகளுக்கு (12.12.24) விடுமுறை
Today School Leave News live இன்று (12.12.24) கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Whatsapp Group | Join |
Telegram Channel | Join |
Whatsapp Channel | Join |
இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை எச்சரிக்கை காரணமாக
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (12.12.24) விடுமுறை.
தொடர் மழை காரணமாக சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
தொடர் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர் மழை காரணமாக
கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை ( பள்ளிகள் மட்டும் )
மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை ( பள்ளிகள் மட்டும் )
தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை ( பள்ளிகள் மட்டும் )
புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை ( பள்ளிகள் மட்டும் )
சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை ( பள்ளிகள் மட்டும் )
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை ( பள்ளிகள் மட்டும்
* சென்னை
* விழுப்புரம்
* மயிலாடுதுறை
* தஞ்சையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
* புதுக்கோட்டை
* கடலூர்
* திண்டுக்கல்
* ராமநாதபுரம்
* திருவாரூர்
* காஞ்சிபுரம்
* செங்கல்பட்டு
– அரியலூர்
– ராணிப்பேட்டை
– திருவள்ளூர்
– கரூர்
– தூத்துக்குடி
– திருப்புத்தூர்
– வேலூர்
– சேலம்
– நெல்லை (1 – 5ஆம் வகுப்புகளுக்கு மட்டும்)
– திருண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
– புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
– விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு – பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்.
– திருவள்ளூர் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு
நாகை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை.
நாகூர் சந்தனக்கூடு ஊர்வலத்தை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு இன்று (12.12.2024) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
நாகை மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை.
இன்றும் பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை குறித்த அறிவிப்புகள் பள்ளி கல்லூரிகளுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த விடுமுறை அறிவிப்பானது இன்னும் சற்று நேரத்தில் மாவட்ட வாரியாக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இன்றுகனமழை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் செயல்படக்கூடிய பள்ளிகள் உள்ளிட்ட பகுதிகளில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அல்லது பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற அனைத்து தகவலும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை அவ்வபோது பார்வையிடவும் அதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது நமது வாட்ஸ் அப் குழுவில் இணைவோம் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தமிழகத்தில் இன்று தொடங்கும் கனமழை டிசம்பர் 16ஆம் தேதியும் நீடிக்கும்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள பகுதிகளில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு.
ஆழ்ந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு நோக்கி வரக் கூடும் – இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
TN School Leave News Live Click
TN Daily Jobs Click