Nov 28 Today School leave District Name
இன்று 28.11.2024 பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள் முழு விவரம்
Today School Leave News Live
Nov 28 Today School leave District Name : இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை காரணமாக விடுமுறை அறிவிப்பு வந்த வண்ணம் உள்ளது அந்த வகையில் தற்போது இதுவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் பற்றிய முழுமையான விவரங்களை நாம் இப்போது காண இருக்கிறோம்.
மேலும் பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு இன்னும் சிறிது நேரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது எனவே விடுமுறை அறிவிப்பு வெளிவரக்கூடிய மாவட்டங்கள் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்படும்.
எனவே மாணவர்கள் இந்த இணையதள பக்கத்தை தொடர்ந்து சரி பார்த்துக் கொள்ளவும் ஏனெனில் இதில் விடுமுறை குறித்த தகவல்கள் நேரலையாக பதிவேற்றம் செய்யப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் எனவே உடனுக்குடன் விடுமுறை தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள இந்த இணையதள பக்கத்தை பார்க்கவும்.
மேலும் நமது வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் குழுவில் விடுமுறை குறித்த தகவல்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்படும் எனவே அதில் தாங்கள் இணைந்து கொள்ளலாம் என்ற கருத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் தற்போது இதுவரை விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள் பற்றிய முழுமையான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை முழுமையாக படித்து பார்க்கவும்.
4 மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்
கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு இன்று கொடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்.
Whatsapp Group | Join |
Telegram Channel | Join |
Whatsapp Channel | Join |
தற்போது மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை கொடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
வங்க கடலில் புயல் உருவாவதில் தொடர்ந்து தாமதம்; அடுத்த 12 மணி நேரத்திற்குள் புயல் உருவாக வாய்ப்பு – இந்திய வானிலை மையம்.
10 கி.மீ. வேகத்தில் நகர்ந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.
நாகைக்கு 320 கி.மீ. சென்னைக்கு 500 கி.மீ. சு தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளது – இந்திய வானிலை மையம்
இன்று (28.11.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை எதிரொலி: நாளை (28.11.2024) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – புதுச்சேரி அரசு.
தமிழகம் முழுவதும் இன்று 28.11.2024 மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விபரம் – Click Here
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
பல்வேறு இடங்களில் மிக கனமழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விடுமுறை அறிவிப்பு இன்னும் சிறிது நேரத்தில் வெளியாகலாம் என தெரிகிறது.
நமது இந்த இணையதளத்தில் விடுமுறை குறித்த அரசின் அறிவிப்பு உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும் எனவே மாணவர்கள் இன்று விடுமுறை அறிவிக்கக்கூடிய அனைத்து மாவட்டங்கள் பற்றிய முழு விவரங்களை இந்த இணையதளத்தின் https://live.tnnewscollection.in/ வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.